1953 முதல் 2022 வரை இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை செயல்முறைச் சுருக்கம்
அவள் எவ்வாறு கணிக்கப்படுகிறாள்: 1953 முதல் 2022 வரை இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை செயல்முறைச் சுருக்கம் இந்திய மக்களாகிய நாம் அவ்வப்போது ‘தேசத்தின் மனசாட்சியை உலுக்கும்’ சம்பவங்களை சந்திக்கிறோம், சிறிது நேரம் ஆவேசப்படுகிறோம், பிறகு இயல்பு நிலைக்குத்…