குழந்தை உரிமைகள் பாதுகாப்பு
குழந்தை உரிமைகள் பாதுகாப்புஒவ்வொரு குழந்தையும் ஒரு இராஜகுமாரனாகவோ அல்லது இராஜகுமாரியாகவோ வரவேற்கப்பட வேண்டும் அல்லது இருக்க வேண்டும். ஒரு குழந்தை எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதைப் பொறுத்துதான் சமூகம் மாறும் என்பதை தெரிந்திருந்த போதிலும், மிகச் சிலரே குழந்தைகளை அவ்வாறு நடத்துகின்றனர். இந்திய…