குழந்தை உரிமைகள் பாதுகாப்பு
ஒவ்வொரு குழந்தையும் ஒரு இராஜகுமாரனாகவோ அல்லது இராஜகுமாரியாகவோ வரவேற்கப்பட வேண்டும் அல்லது இருக்க வேண்டும். ஒரு குழந்தை எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதைப் பொறுத்துதான் சமூகம் மாறும் என்பதை தெரிந்திருந்த போதிலும், மிகச் சிலரே குழந்தைகளை அவ்வாறு நடத்துகின்றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குழந்தைகளுக்கான குறிப்பிட்ட வயதுக்கு உரிய உரிமைகள், சலுகைகள், பாதுகாப்புகள், ஆதரவளிக்கும் அமைப்புகள் மற்றும் நலத்திட்டங்கள் என பல சிறப்பு விதிகள் உள்ளன. எல்லா நேரங்களிலும் குழந்தையின் சிறந்த நலன்களை உறுதி செய்ய வேண்டிய அரசு மற்றும் சமூகத்தின் கடமையிலிருந்து இது பெறப்படுகிறது.
முழு அறிக்கை – தமிழ்