புலம்பெயர்ந்த குழந்தைகள் கல்வி கற்றலில் கோவிட்-19 பாதிப்பு
தமிழ்நாட்டில் புலம்பெயர் குழந்தைகள் கல்வி கற்றல் மீது, கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை கண்டறிந்து உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஆக் ஷன் எய்டு அசோசியேஷன் (Action Aid Association), எய்ட் எட் ஆக் ஷன் (Aide et Action),…