மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (HRF) சார்பாக கோவிட் 19 மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிக்கைகளை தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளோம். இதனை தாங்கள் பணிபுரியும் மக்களுக்கு கொண்டு சென்று பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
![You are currently viewing கோவிட் 19 மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிக்கைகள்](https://hrf.net.in/wp-content/uploads/Covid-19-Schemes-in-Tamil_page-0001-1.jpg)
Covid 19 Schemes