You are currently viewing தொழிலாளர் உரிமைகள்
Labour Rights

தொழிலாளர் உரிமைகள்

தொழிலாளர் உரிமைகள்

வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும், அனைத்து சூழ்நிலைகளிலும் ஒட்டுமொத்த சமூகத்தின் நல்வாழ்வை உறுதி செய்வது சமூகத் தலைவர்கள் மற்றும் அரசியலமைப்பு அதிகாரிகள் – அவர்களில் குறிப்பாக உள்ளூர் ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆகியோரின் முதன்மையான கடமையாகும். மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீது கவனம் செலுத்துவதன் மூலம், அவர்களின் ஆபத்தின்மை, பாதுகாப்பு மற்றும் சமூக வாழ்வில் உள்ளடக்குவதை உறுதிசெய்வது, அவர்கள் தங்கள் திறனுக்கு ஏற்றவாறு ஆற்றல் வாய்ந்தவராக மாற்றுவது ஆகியவற்றின் மூலம், ஒரு தலைவர்  ஒட்டுமொத்த சமூகத்தின் நல்வாழ்வை உறுதி செய்ய முடியும். வேலை என்பது நமது சுயமரியாதையையும் கண்ணியத்தையும் அதிகரிக்க வேண்டும். இது நமது விழிப்பான வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளது என்பதால், வேலை என்பது நமது அடையாளத்தின் பெரும் பகுதியாகிறது, மேலும் பலருக்கு அது வாழ்க்கையில் ஒரு நோக்கத்தை அளிக்கிறது. தங்களது அதிகார வரம்பிற்குள் உள்ள எவரும் செய்யும் அனைத்து வேலைகளும் ‘கண்ணியமான வேலை’ மற்றும் சுயமரியாதையின் தரங்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்வது சமூகத் தலைவர்களின் கடமையாகிறது.

முழு அறிக்கை – தமிழ்