தமிழ்நாடு காவல்துறை (சீர்திருத்தங்கள்) சட்டம் 2013-ஐ திருத்துவதன் அவசியம் குறித்த தென் மண்டல கலந்தாய்வு
தமிழ்நாடு காவல்துறை (சீர்திருத்தங்கள்) சட்டம் 2013-ஐ திருத்துவதன் அவசியம் குறித்த தென் மண்டல கலந்தாய்வு
தமிழ்நாடு காவல்துறை (சீர்திருத்தங்கள்) சட்டம் 2013-ஐ திருத்துவதன் அவசியம் குறித்த தென் மண்டல கலந்தாய்வு, 2016 செப்டம்பர் 7-ஆம் தேதி புதன்கிழமை அன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. இதனை மனித உரிமைகள் அமைப்பு கூட்டாக ஏற்பாடு செய்திருந்தது…